×

பாப்பா கேப்ரில்லா நீ ஆட்டத்துல இருக்கியா இல்லையா? எங்களுக்கு இப்போ தெரிஞ்சே ஆகணும்!

குழந்தை நட்சத்திரம் கேப்ரில்லாவின் வியப்பூட்டும் போட்டோ ஷூட்

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்த பிறகு ஹீரோயின் ரேஞ்சிற்கு மாறிவிடுகிறார். ஆனால், ரசிகர்களோ அவர்களை அதே குழந்தையாகவே பார்த்ததால் என்னவோ அந்த கவர்ச்சியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

அந்த தனுஷ் நடிப்பில் கடந்த 2012ல் வெளியான 3 படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசனின் வாய் பேசமுடியாத தங்கையாக நடித்தவர் குழந்தை நட்சத்திரம் கேப்ரில்லா. முதல் படத்திலே பெரிய அளவில் பிரபலமான அவர் தொடர்ந்து சென்னையில் ஒரு நாள், அப்பா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வருடத்தில் நினைத்து பார்க்க முடியதாக அளவிற்கு கிடு கிடுவென உயர்ந்து அசுர வளர்ச்சி அடைந்துவிட்டார். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயின் வாய்ப்பிற்கு அடித்தளமிட்டு வருகிறார். தற்போது ஹீரோயின் போன்று செம அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் " பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் கேபி" என கமெண்ட் செய்துள்ளார். அடேய்... இருங்கடா அவங்க இன்னும் செலெக்ட் ஆனங்களா இல்லையானே தெரியல...

From around the web

Trending Videos

Tamilnadu News