×

மாராப்பு போட மறந்திட்டியா... இது கவர்ச்சியா? இல்ல ஹோம்லியா? குழம்பும் ரசிகர்கள்!
 

அழகா இருந்தும்  அசிங்கமா காட்டிட்டியே கேபி...! 
 
 
மாராப்பு போட மறந்திட்டியா... இது கவர்ச்சியா? இல்ல ஹோம்லியா? குழம்பும் ரசிகர்கள்!

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்தனர் நெட்டிசன்கள். டக்கென சில ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார். 

தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் கவனத்தை செலுத்தி வரும் கேபிரில்லா சமூகவலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்து   மாராப்பு போட மறந்தது போல் போஸ் கொடுத்து ஹோம்லி உடையில் கவர்ச்சியை தெறிக்கவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News