×

பாப்பா வயசுல பீப்பா மாதிரி ஆகிட்டியே... அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கேபி!
 

இடுப்பு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட கேபிரில்லா!
 
 
பாப்பா வயசுல பீப்பா மாதிரி ஆகிட்டியே... அலுங்க குலுங்க ஆட்டம் போட்ட கேபி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரில்லா. 

அதன்பின் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பெரிய அளவில் பேமஸ் ஆனார். 
பிக்பாஸ் வீட்டில் கேபியின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. 

யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படம் , வீடியோ என தொடர்ச்சியாக  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது இடுப்பு தெரிய ஹாட்டாக உடை உடுத்தி கிளாமர் ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு கிக்கு ஏத்தியுள்ளார். வர வர ஆளு ஒரு மார்க்கமா பெருத்திட்டே போறாங்க கேபி என நெட்டிசன்ஸ் கமெண்ட் அடித்துள்ளனர் . 

From around the web

Trending Videos

Tamilnadu News