×

மாராப்பு போடலயா? பாவாடை ஜாக்கெட்டோடு பாடாபடுத்தும் கேபி!
 

கேபிரில்லா வெளியிட்ட கிளாமர் வீடியோவுக்கு அள்ளும் லைக்ஸ்!
 
 
மாராப்பு போடலயா? பாவாடை ஜாக்கெட்டோடு பாடாபடுத்தும் கேபி!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது.  யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் பாவாடை ஜாக்கெட்டோடு பம்பரம் போல் சுழன்று கிளாமர் வீடியோவை வெளியிட்டுள்ளார் . 


 

From around the web

Trending Videos

Tamilnadu News