×

எல்லாமே வீங்கிப்போச்சு... கிளாமரில் மலைக்க வைத்த கேபி! 
 

கேபிரில்லாவின் கிளாமரில் கிறுகிறுத்துப்போன இன்ஸ்டாவாசிகள்!
 
 
எல்லாமே வீங்கிப்போச்சு... கிளாமரில் மலைக்க வைத்த கேபி!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 

அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். 

பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது.  

யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். 

கிடைத்த புகழை வைத்து தொடர்ந்து படங்களில் கவனத்தை செலுத்தாமல் கிளாமரை கையில் எடுத்துவிட்டார். இந்நிலையில் பச்சை நிறத்தில் டைட்டான மாடர்ன் உடை அணிந்து ஹாட் போஸில் அதிரவைத்துவிட்டார். 

உன்ன பார்த்தாவே ஒரு மார்க்கமா இருக்கு கேபி அநியாயத்துக்குன்னு வீங்கி போயிட்ட என நெட்டிசன்ஸ் விமர்சிக்க துவங்கிவிட்டனர் 


 

From around the web

Trending Videos

Tamilnadu News