×

கீழ எல்லாமே கிழிஞ்சிருக்கு... Belt'ல முன்னழகை மறைத்த கேபிரில்லா!
 

கேபிரில்லா வெளியிட்ட சூப்பர் மாடர்ன் போட்டோ!
 
 
கீழ எல்லாமே கிழிஞ்சிருக்கு... Belt'ல முன்னழகை மறைத்த கேபிரில்லா!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரில்லா. பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும், பிரபலமானார். 

பிக்பாஸ் வீட்டில் இவரின் செயல்பாடு எல்லோரையும் கவர்ந்தது. யாருடனும் பெரிதாக சண்டை போடாமல், வெறுப்பை சம்பாதிக்காமல் விளையாடிய விதம் ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. ஆனால், திடீரென யாரும் எதிர்பார்த்திராதபடி ரூ.5 லட்சத்தை வாங்கிக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது கிழிந்த பேண்ட் மற்றும் பெல்ட் சுற்றி வைத்தது போன்ற ஒரு டாப் அணிந்துக்கொண்டு செம கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News