×

பிஞ்சிலே பழுத்த கொழந்த... கேபியின் கிளாமரில் ஆடிப்போன கவர்ச்சி நடிகைகள்!
 

கிளாமரில் கிறுகிறுக்க வைத்த கேபிரில்லா சார்ல்டன்!
 
 
பிஞ்சிலே பழுத்த கொழந்த... கேபியின் கிளாமரில் ஆடிப்போன கவர்ச்சி நடிகைகள்!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான கேபிரில்லா சார்ல்டன் தனுஷின் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். 

மேலும் இவர் நடித்த அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு கிளாமரான உடைகளை அணிந்துக்கொண்டு கவர்ச்சியில் இஷ்டத்துக்கும் இறங்கியுள்ள கேபி தற்போது மாடர்ன் உடையில் கவர்ச்சி நடிகைகளையே ஓரங்கட்டிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News