×

அட... சும்மா சோக்கா கீறியே - ரௌடி கேபியின் கலக்கல் போஸ்!
 

கேபிரில்லா வெளியிட்ட கலக்கல் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!
 
 
அட... சும்மா சோக்கா கீறியே - ரௌடி கேபியின் கலக்கல் போஸ்!

ஸ்ருதி ஹாசனின் தங்கையாக 3 படத்தில் குழ்நதை நட்சத்திரமாக நடித்து திரைத்துறையில் அறிமுகமான கேபிரில்லா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார் கேப்ரில்லா. 

பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும், பிரபலமானார். அதையடுத்து நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வரும் அவர் கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக்கொண்டு swag லுக்கில் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு " என்கிட்ட மோதாதே" என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News