Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அவருடன் போஸ் கொடுத்த கேபி… அப்போ உண்மையா இருக்குமோ…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கேப்ரியலா வெளியிட்டு இருக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் புகைப்படம் வைரலாக பரவி இருக்கிறது.

40f1789ffd56f72e9c14b00f18a84645

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். இவர் நடித்த 3, அப்பா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

அதே புகழுடன் பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்தார். ஆனால், முதல் சில வாரங்களில் வெளியேறிவிடுவார் எனத்தான் எதிர்பார்த்தனர் நெட்டிசன்கள். டக்கென சில ரூட்டை மாற்றிய கேபி எல்லாருக்கும் செம பல்ப் கொடுத்தார். மாஸாக விளையாடி ஃபைனலிஸ்டில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரூ 5 லட்சம் பரிசுத் தொகையை எடுத்து கொண்டு வெளியேறி ரசிகர்களிடம் செம ரெஸ்பான்ஸை பெற்றார். 

நிகழ்ச்சியில் முதல் காதல் ட்ராக் ஓட்டப்பட்டது கேபி மற்றும் பாலாவுக்கு தான். ஆனால் அவரை தங்கச்சி என பாலா சொல்லிவிட அம்மணி செம அப்செட்டில் அர்ச்சனா கேங்கில் இணைந்தார். இந்நிலையில், காதலர் தினத்தை பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து கொண்டாடி இருக்கின்றனர். அதில் கேபியும் கலந்துக் கொண்டார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பாலாவுடன் இருக்கும் படத்தை தற்போது வெளியிட்டு இருக்கிறார். வாவ் சொல்லும் புகைப்படத்துக்கு லைக்ஸும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top