Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் கேப்ரியல்லா – சீக்கிரமா சினிமாவுல பாக்கலாம்!…

நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் கேப்ரியல்லா – சீக்கிரமா சினிமாவுல பாக்கலாம்!…

d7de93e235c34d6902727c473bf2c8df

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் கேப்ரியல்லா. அதில் கிடைத்த புகழால் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வீட்டில் யாருடனும் பெரிதாக சண்டை போடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என ரசிகர்களை கவர்ந்தார். 100 நாள் வரை தாக்குபிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பெட்டியை எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

அதன்பின் சமூக வலைத்தளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார். சில சமயம் கவர்ச்சியாகவும் உடைகள் அணிந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தொளதொள உடையை அணிந்து ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டியுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top