">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
செம க்யூட்… நீ நேம் பியூட்டி!…நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கேப்ரியல்லா
செம க்யூட்… நீ நேம் பியூட்டி!…நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் கேப்ரியல்லா
ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் கேப்ரியல்லா. பிக்பாஸ் 4 தமிழ் சீசன் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் மேலும் பிரபலமடைந்தார். 100 நாட்கள் தாக்கு பிடித்த அவர் திடீரென ரூ.5 லட்சம் பரிசை வாங்கிக்கொண்டு திடீரென பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அதன்பின் அழகழகான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்பதே அவர் ஆசையாம். எனவே, ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் போஸ்களை கொடுத்து அசத்தி வருகிறார்.
இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைபப்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.