Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தேசிய விருது பெற்ற லெஜண்ட் உடன் அடுத்த ப்ரொஜெக்ட் துவங்கும் கௌதம் மேனன்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல ஹீரோக்கள் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் சான்ஸிற்காக காத்திருப்பார்கள். அந்தவகையில் தமிழ் இயக்குனர்களிலேயே சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணுபவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

7311fe5cd0492fa373c859eab138a64c-1

அதையடுத்து நடிகர் சாந்தனு – மேகா ஆகாஷை வைத்து 'ஒரு சான்ஸ் குடு' எனும் வீடியோ பாடல் உருவாக்கியுள்ளார். லாக்டவுனில் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே ரசிகர்களை காதலில் உருக வைத்து வரும் கெளதம் மேனன் அடுத்து ஒரு வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளாராம். இதற்கு தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளதாக அவரே இந்த தகவலை தெளிவித்துளளார்.  இந்த வெப் சீரிஸ் அமேசான் தளத்திற்காக உருவாக்கப்படும் என கூறியும் அவர் “இந்த உலகம் நமக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top