×

பட்டி… டிங்கரிங் பார்க்கப்படும் துருவ நட்சத்திரம் – விக்ரம் இல்லாமலேயே முடிக்க நினைக்கும் கௌதம் மேனன்!

துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க நடிகர் விக்ரம் இன்னும் ஆறு நாட்கள் அந்த படத்தில் நடிக்க வேண்டி உள்ளது.

 

துருவ நட்சத்திரம் படத்தை முடிக்க நடிகர் விக்ரம் இன்னும் ஆறு நாட்கள் அந்த படத்தில் நடிக்க வேண்டி உள்ளது.

விக்ரம் நடிப்பில் பெரும்பகுதி முடிந்து பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம். பல பொருளாதார சிக்கல்களில் இருக்கும் கௌதம் மேனன் அந்த படத்தை முடிக்க முடியாமல் சிக்கியுள்ளார். சமீபத்தில் நடந்த இன்ஸ்டாகிராம் உரையாடல் ஒன்றில் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறியிருந்தார்.

ஆனால் துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பில் இன்னும் 6 நாட்கள் விக்ரம் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் கௌதம் மேல் கோபத்தில் இருக்கும் விக்ரம் ஒரு நாள் கூட படப்பிடிப்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் விக்ரம் இல்லாமலேயே பட்டி டிங்கரிங் பார்த்து துருவ நட்சத்திரத்தை ரிலிஸ் செய்ய முடிவு செய்துள்ளாராம் கௌதம் மேனன்.

From around the web

Trending Videos

Tamilnadu News