Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இப்போதைக்கு தனுஷ் வரமாட்டார போல… செல்வராகவன் படத்தில் கௌதம் கார்த்திக்!

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

6cb92ffc5bbeef7cd02c4733bd400b32

இயக்குனர் செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்க உள்ளார்.

செல்வராகவனை நம்பி என் ஜி கே தோல்விக்கு பின் எந்த கதாநாயகனும் கால்ஷீட் கொடுக்க முன்வரவில்லை. அதனால் அவரது தம்பியே அவருக்கு ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால் அந்த படம் இப்போது ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. ஏனென்றால் தனுஷ் நடித்து முடிக்க வேண்டிய படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

அந்த படங்களை எல்லாம் நடித்து முடிக்க குறைந்தது ஆறு மாத காலமாவது ஆகும் என்பதால் செல்வராகவன் குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுத்து முடிக்க உள்ளாராம். அந்த படத்துக்காக நடிகர் கவுதம் கார்த்திக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top