×

பார்த்திபன், கௌதம் கார்த்திக் மிரட்டும் “யுத்தம் சத்தம்” பர்ஸ்ட் லுக்

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை ,  முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம்  கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.
 
0f779f0d-e68d-4390-8163-cf942ac9446a

திரில்லர் படத்தை,  இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் நடிப்பில் 'யுத்த சத்தம்' எனும் படத்தை இயக்கி வருகிறார். 

இயக்குநர் எழில் இயக்கிய இந்த திரைப்படத்தை ,  முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம்  கார்த்திக் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், சாய் பிரியா தேவா, ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல  முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

yutham

Kallal Global Entertainment சார்பாக  D.விஜயகுமாரன் மற்றும் எழில் இணைந்து "யுத்த சத்தம்" படத்தை தயாரிக்கின்றனர்.  நடிகர் பார்த்திபன் நடிகர் கௌதம் கார்த்திக் மிகத்திறமை வாய்ந்த இளம் நடிகர், இப்படத்தில் மிக அட்டகாசமான நடிப்பினை தந்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி அசத்தும் திரைப்படமாக இப்படம் இருக்கும் என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

yutham

From around the web

Trending Videos

Tamilnadu News