×

திடீர்னு என்ன நெனச்சாங்கன்னு தெரியலையே... முன்னழகு காட்டி அதிர வைத்த காயத்ரி!
 

எப்போதும் இல்லாத அளவுக்கு முன்னழகை கவர்ச்சியில் மூடேத்திய நடிகை காயத்ரி ஷங்கர்!
 
 
திடீர்னு என்ன நெனச்சாங்கன்னு தெரியலையே... முன்னழகு காட்டி அதிர வைத்த காயத்ரி!

காயத்ரி என்று சொன்ன உடனே விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாங்களே அவங்களா? என கேட்கும் அளவிற்கு விஜய் சேதுபதியின் மூலம் பிரபலமானவர் காயத்ரி ஷங்கர். 

இவர் 18வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமானார்.

மேலும் ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அப்படி இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக வளரமுடியவில்லை. 

இந்நிலையில் தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு உள் பனியனோடு முன்னழகை கவர்ச்சியாக காட்டி கிளாமரில் திடீரென எகிறியடித்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News