">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
பிரமாண்டமாக உருவாகும் ‘ஜென்டில்மேன் 2’… குஞ்சுமோன் மாஸ் அறிவிப்பு…
பிரமாண்டமாக உருவாகும் ‘ஜென்டில்மேன் 2’… குஞ்சுமோன் மாஸ் அறிவிப்பு…
சூரியன், ஜென்டில்மேன், காதலன், ரட்சகன், காதல் தேசம் ஆகிய திரைப்படங்களை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்தவர் கே.டி. குஞ்சுமோன். குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன், கவுண்டமணி, மதுபாலா உள்ளிட்ட பலரும் நடித்து 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜென்டில்மேன். இப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்நிலையில், ஜென்டில்மேன் வெளியாகி 27 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது ஜெண்டில்மேன் 2 திரைப்படம் உருவாகவுள்ளது.
இதுபற்றி தகவல் தெரிவித்துள்ள குஞ்சுமோன் ‘ஜெண்டில்மேன் 2 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது. முதல் பாகத்தை விட 2ம் பாகம் நவீன தொழில்நுட்பத்தில்,ஹாலிவுட் தரத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.இப்படத்தில் நடிக்கும், நடிகை, நடிகர் பற்றிய தகவல் விரைவில் வெளியாகும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
Happy to announce the sequel for Mega blockbuster Gentleman. #Gentleman2
Produced by #GentlemanFilmInternational#ஜென்டில்மேன்2#जेंटलमैन2#ജെന്റിൽമാൻ2#ಜಂಟಲ್ಮನ್2#జెంటిల్మాన్2@johnsoncinepro @ajay_64403 @baraju_SuperHit @V4umedia_ @PRO_SVENKATESH pic.twitter.com/JiQD3wuVKq— K.T.Kunjumon (@KT_Kunjumon) September 10, 2020