×

பேண்டை இறங்கி... சட்டைய தூக்கி...  கில்மா போஸ் கொடுத்த ஏமி ஜாக்சன்!

தமிழில் ‘மதராச பட்டினம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன். இவர் விஜய், தனுஷ், உதயநிதி, ரஜினி , விக்ரம் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் ஜார்ஜ் பெனாய்டோ என்ற தனது காதலருடன் பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து கர்ப்பம் தரித்து கடந்த ஆண்டு ஆண்ட்ரியாஸ் என்ற அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.

 

அவ்வப்போது குழந்தையுடன் இருக்கும் வீடியோ மற்றும் போட்டோ உள்ளிட்டவற்றை வெளியிட்டு வரும் எமி தனது செல்ல மகனுடன் கொஞ்சி விளையாடும் சில அழகிய புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது கவனத்தை ஈர்த்து வருவார்.

இந்நிலையில் தற்ப்போது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஃபார்மல் பேண்ட் ஷர்ட்டில் மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தி கெத்தாக போஸ் கொடுத்த போடோக்களை அள்ளி வீசியுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் "ப்பாஹ்  pregnancy marks ஒன்னு கூட இல்ல... "' என ஆர்ச்ர்யத்துடன் கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News