×

ஒட்டிப்போன உடம்பு... உள்ளாடை போடாத ஆண்ட்ரியாவை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும்  பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி  உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த  ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.

 

இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் நடிகை ஆன்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடையே போடாமல் மாடர்ன் உடை அணிந்து இருட்டான அறையில் அமர்ந்து போஸ் கொடுத்த சர்ச்சையான போட்டோவை பதிவிட்டு இணையவாசிகள் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

View this post on Instagram

#mood 🥀 Image courtesy @jfwdigital 📸@soondah_wamu

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah) on

From around the web

Trending Videos

Tamilnadu News