×

கில்லி அரிசி மூட்டையா இது? உன் மோசமான கவர்ச்சி மூச்சு முட்டுதும்மா!
 

கில்லி பட குழந்தை நட்சத்திரம்  நான்சி ஜெனிபர் கவர்ச்சி புகைப்படம்!
 
 
கில்லி அரிசி மூட்டையா இது? உன் மோசமான கவர்ச்சி மூச்சு முட்டுதும்மா!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்காளாக நடித்த பல குழந்தைகள் நம் மனதில் ஆழமான இடத்தை பிடித்துள்ளனர். அந்தவையில் 3 கேபிரில்லா, மை டியர் பூதம் நிவேதா தாமஸ், ஜில்லுனு ஒரு காதல் ஸ்ரேயா ஷர்மா , விஸ்வாசம் அனிகா என இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

அந்தவகையில் கில்லி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தவர் தான் நான்சி ஜெனிபர். அண்ணன் மீது அளவுகடந்த பாசம் , செல்ல சண்டை , அவருக்கு ஆதரவாக நிற்பது என அண்ணன் தங்கை பாசத்தை வெளிப்படுத்தி அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். 

விஜய் அவரை அரிசி மூட்டை என கிண்டலடிப்பார். அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்காமல் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார். இந்நிலையில் தற்போது அவரா இவர்? என ஆச்சர்யப்படுமளவிற்கு மாடர்ன் உடையில் கவர்ச்சி நடிகைகளே வாய்பிளக்கும் வகையில் தொடை கவர்ச்சியில் தூக்கியடித்துவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News