ஒத்த காலை கீழ வச்சா மொத்தமா தெரிஞ்சிடும் - ஒல்லி உடம்பில் கில்லி ரகுல் ப்ரீத்!

கன்னட திரைப்படமான கில்லி படத்தில் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். கில்லி படம் தமிழில் மெகா ஹிட் கொடுத்த 7 ஜி ரெயின்போ காலனியின் கன்னடா ரீமேக். அப்படத்தால் ரகுல் ப்ரீத் சிங் பலராலும் நன்கு அறியப்பட்டார். தொடர்ந்து, பல மொழிகளில் நடித்தார்.
2011-ஆம் ஆண்டு கேரட்டும் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் தடையறத் தாக்க படம் மூலம் தன் தமிழ் திரைப்பயணத்தையும் துவங்கினார். இதை தொடர்ந்து, கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக வலம் வருகிறார். ப்ரீத் சிங் எப்போதுமே உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக்கி கொண்டு இருக்கிறார்.
தொடர்ந்து, தனது சமூக வலைத்தள பக்கத்தில் அதை வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடைகளை அணிந்து ஒற்றை காலில் நின்றபடி தொடை கவர்ச்சியை காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கவனத்தை ஒரே அடியாக திசை திருப்பியுள்ளார்.