Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பெண் அதிரடி கைது…!

ஹரியான மாநில பாஜக உறுப்பினரான சோனாலி போகட் டிக்டாக்கில் வித விதமான வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களையே பெரும் பிரபலமானவர்.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சோனாலி போகட் உழவர் சந்தைக்கு சென்று அப்பகுதி விவசாயிகளுடன் பார்வையிட்டு மக்கள் அளித்த புகார்களை கேட்டறிந்தார்.

32b1f2a47bea5d4f7766eef6ff759166

அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி,  டிக் டாக் பிரபலம் சோனாலி போகத்  மீது புகார் கொடுத்தார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு அவருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top