×

அடியே அழகி எனக்கு ஒரு கிஸ் கொடு...  திரிஷா வெளியிட்ட சூடான போட்டோவிற்கு நடிகையின் கமெண்ட்!

நீண்ட நாட்களுக்கு பிறகு இன்ஸ்டாகிராமில் நடிகை திரிஷா வெளியிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களை சூடேற்றியுள்ளது.

 

திரைத்திறைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர் திரிஷா. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாகவே அதிரடி ஆக்‌ஷன் கதாநாயகியாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் த்ரிஷா தற்ப்போது இன்ஸ்டாவில் செம ஹாட்டான செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்துள்ளார். இதற்கு கன்னட நடிகை நயன புட்டசாமி " ஹே அழகி... எனக்கு ஒரு கிஸ் கிடைக்குமா? என கமெண்ட் அடித்துள்ளார். மேலும்,  VJ ரம்யா த்ரிஷாவை ரொம்ப மிஸ் செய்ததாக கூறியுள்ளார்.

View this post on Instagram

Eternal sunshine of the spotless mind! #mood 🌞 And yours ?

A post shared by Trish (@trishakrishnan) on

From around the web

Trending Videos

Tamilnadu News