×

அட்டை படத்திற்கு அழகாய் போஸ் கொடுத்த கிளாமர் நடிகை!
 

ரேஷ்மா வெளியிட்ட சமீபத்திய போட்டோவை கண்டு மனம் உருகும் நெட்டிசன்ஸ்!
 
 
அட்டை படத்திற்கு அழகாய் போஸ் கொடுத்த கிளாமர் நடிகை!

கவர்ச்சியில் கண்ணாபின்னானு இறங்கி அடிக்கும் நடிகை ரேஷ்மா வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார்.

ஆனால்,  அவரை பிரபலமாக்கியது வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில்  "புஷ்பா புருஷன்" என்ற காமெடி தான். 

அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். 

பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்து கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். இந்நிலையில் தற்போது அட்டை படத்திற்கு அழகாய் போஸ் கொடுத்த போட்டோவை  வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News