×

அவனுக்குப் போய் சான்ஸ் கொடுக்கற ! – சிம்புவிடம் கேள்வி கேட்ட கவுண்டமணி!

மன்மதன் படத்தில் சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்தற்காக சிம்புவிடம் கவுண்டமணி வருத்தப்பட்டதாக பிரபல நடிகர் சொல்லியுள்ளார்.

 

மன்மதன் படத்தில் சந்தானத்துக்கு சான்ஸ் கொடுத்தற்காக சிம்புவிடம் கவுண்டமணி வருத்தப்பட்டதாக பிரபல நடிகர் சொல்லியுள்ளார்.

லொள்ளு சபா சாமிநாதன் சந்தானம் மற்றும் பல காமெடி நடிகர்களோடு ஒன்றாக நடித்துள்ளவர். இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு சந்தானத்துக்கு சான்ஸ் கொடுக்கும் போது நடந்த பிரச்சனைகள் குறித்து சொல்லியுள்ளார்.

அதில் ‘சிம்பு சந்தானத்துக்கு முதன்முதலாக மன்மதன் படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரத்தைக் கொடுத்தார். அப்போது அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த கவுண்டமணி சிம்புவிடம் ‘ அவனே சினிமாவை எல்லாம் கலாய்ச்சுட்டு இருக்கான். அவனுக்குப் போய் சான்ஸ் கொடுக்கறீயே?’ என சொல்லியுள்ளார். ஆனால் அதைக் கேட்காத சிம்பு சந்தானத்தின் காட்சிகளை அதிகமாக்கினார் என நான் கேள்விப்பட்டேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News