×

அடக்கடவுளே: நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜூன். ஜெண்டில்மேன்,முதல்வன் உள்பட ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இரும்புதிரை படத்தில் வில்லனாக கலக்கினார்.
 
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் அர்ஜூன். ஜெண்டில்மேன்,முதல்வன் உள்பட ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது இரும்புதிரை படத்தில் வில்லனாக கலக்கினார்.

அர்ஜூனுக்கு இரண்டு மகள்கள் உண்டு. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகையாக தமிழில் இரு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அர்ஜூன் குடும்பத்திற்கு இந்த ஆண்டு போதாத காலம் போல. தொடர்ந்து கஷ்டங்களே வருகிறது. சமீபத்தில் அவரது உறவின நடிகர் சிரப்ஜ்சீவி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து இறந்த சிரஞ்சீவி சர்ஜாவின் தம்பி துருவ் சர்ஜா மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் கொரானாவால் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கொரானா ஏற்பட்டுள்ளதாம். இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News