×

தங்கச்சி Pant'அ ஹாரிஸ் கல்யாண்?  சும்மா போறவங்கள சீண்டி கலாய்க்க கூப்பிடுறாரே இந்தாளு!

நடிகர் ஹாரிஸ் கல்யாணின் லேட்டஸ்ட் போட்டோவை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்

 

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பின்னர் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பிரபலமானார். இதையடுத்து பியார் ப்ரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு ஆன்லைன் ப்ளாட்ஃபார்மில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் அவ்வப்போது ரைசா  வில்சனுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஹரிஷ் கல்யாண் இன்ஸ்டாகிராமில் மாடர்ன் ஹீரோ என சொல்லிக்கொண்டு பொண்ணுங்க போடும் செமி பட்யாலா பேண்ட் அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News