குட் பேட் அக்லி வசூலை முறியடித்ததா விஸ்வநாத் & சன்ஸ்?

 
Good bad ugly Vishwanath and sons

Vishwanath & Sons : 'கருப்பு' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சூர்யா நடித்துள்ள புதிய படம் தான் 'விஸ்வநாத் & சன்ஸ்'. இப்படம் உலகமெங்கும் நேற்று (ஆகஸ்ட் 14-ஆம் தேதி) தான் வெளிவந்தது.

இதில் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் தான் இசை.

ஃபேமிலி ஆடியன்ஸை டார்கெட் பண்ணி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

கேரளாவில் இதன் முதல் நாள் வசூல் ரூ.1.50 கோடியாம். அஜித் நடித்த கடைசி படமான 'குட் பேட் அக்லி' கடந்த 2025-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இப்படம் கேரளாவில் முதல் நாள் வெறும் ரூ.75 லட்சம் தான் வசூலித்ததாம்.

From Around the web