Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

விநாயகர் சதுர்த்திக்கு விஜய் சேதுபதிக்கு நல்ல லாபம் இருக்கு – செம மாஸான அப்டேட்!

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

f4f8c99204578dbbe33b5718fa9a6901

விநாயகர் சதுர்த்தி அன்று விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு மிக நெருங்கிய நண்பராக மாறினார். அதனால் அவரின் அடுத்த படத்திலும் தானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்து லாபம் படத்தை தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார். இந்த படத்தில் ஸ்ருதி ஹாசனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இயக்குனர் ஜனநாதன் இந்த படம் பற்றி அளித்த நேர்காணல்கள் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமைந்தன. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை வரும் 22 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top