×

நல்ல மனிதர்களை சாகடிச்சிட்டு அதுக்கப்புறமா பாராட்டாதிங்க! - காண்டான காயத்ரி

 

கடந்த சில தினங்களுக்கு முன் நாட்டையே உலுக்கியது நடிகர் சுசாந்த் சிங்கின் தற்கொலை செய்தி. அவரின் தற்கொலைக்கு இதுதான் காரணம் என தெரியாததால் இணையத்தில் இருக்கும் அத்தனை பேரும் குழப்பத்தில் மூழ்கி வருத்தம் தெரிவித்தனர். 

இந்நிலையில் நடிகர் ரமேஷ் திலக், நல்ல மனிதர்களை வாழும் போது புறக்கணித்துவிட்டு செத்ததுக்குப் பின் அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா என்று பேசுவதை விட வாழும்போதே அவரை பாராட்டி இருந்தால் அவர் உயிர் பறிபோயிருக்காது என்று வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை விஜய் சேதுபதியின் ஆஸ்தான ஹீரோயினான நடிகை காயத்ரி பகிர்ந்து இதுதான் என்னுடைய கருத்தும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். 

Yuvarai
 

From around the web

Trending Videos

Tamilnadu News