உடல் எடை குறைத்து ஜம்முன்னு மாறிய கௌரி கிஷன்!
Jun 14, 2026, 20:52 IST
96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை கௌரி கிருஷ்ணன். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.

96 திரைப்படம் இவரது அடையாள திரைப்படமாக அமைந்துவிட்டது. தொடர்ந்து தமிழில் மாஸ்டர் , கர்ணன் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தை நடித்திருந்தார். உடல் எடை குறைத்து ஜம்முன்னு தோற்றத்திற்கு மாறியிருக்கிறார். அவரது ஸ்லிம் பிட் அழகில் மாடர்ன் லுக் புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. குட்டி ஜானுவை மாடர்ன் உடையில் பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து போய்விட்டனர்.

