Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

ஊருக்குள்ள இருக்குற எல்லா ராமும் மயங்கிட்டான் – மின்னல் வேகத்தில் அழகான ஜானு!

96 புகழ் கௌரி கிஷனின் கியூட் வீடியோ

97f73b44aaba01af3938a6de55c79eda
96 படத்தில் திரிஷாவின் சின்ன வயது கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கௌரி ஜி கிஷன். இந்த படத்திற்கு பிறகு குட்டி ஜானு என்ற பெயர் எடுத்து பெரும் பேமஸ் ஆகிவிட்டார். தொடர்ந்து Margamkali என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

கூடவே நிறைய குறும்படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் அழகழகாக மேக்கப் போட்டுக்கொண்டு எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ரசனையில் ஆழ்த்தியுள்ளார். எப்போதும் குடும்ப பெண் போன்று உடை அணியும் குட்டி ஜானுவை பார்த்து ஊருக்குள்ள இருக்குற மொத்த பயலுங்களும் ராம் விட அதிகமாக உருகி உருகி காதலிக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top