×

அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா கவுண்டமணி?.. பரபரப்பை கிளப்பிய பத்திரிக்கையாளர்

கவுண்டமணிக்கு வெள்ளை ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அப்படி என்றால் வெள்ளை தோல் உடைய நடிகைகளை மிகப்பிடிக்கும்
 
Gowndamani

தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருந்தவர் நடிகர் கவுண்டமணி. 80களில் இருந்து யாரும் அவருக்கு இணையாக நடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு காமெடி திறனும் டைமிங் காமிடையும் கொண்டவர். 70 வயதில் கதாநாயகனாக கடைசியாக 49 படத்தில் நடித்தார். தற்போது வயதான காரணத்தால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், கவுண்டமணிக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பத்திரிக்கையாளரும் பிரபல நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

goundmani

கவுண்டமணிக்கு வெள்ளை ஆப்பம் என்றால் மிகவும் பிடிக்குமாம். அப்படி என்றால் வெள்ளை தோல் உடைய நடிகைகளை மிகப்பிடிக்கும் எனவும் அந்தவகையில், ஒரு நடிகைக்கு தனி ஃபிளாட் வாங்கி வீடு வாங்கிக் கொடுத்து தங்க வைத்து அடிக்கடி வந்து போகும் அளவுக்கு நெருக்கமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நடிகையின் பெயரை சொன்னால் சங்கடப்படுவர் என நடிகையின் பெயரை கூறாமல் மறுத்துவிட்டார் பயில்வான். மேலும் மதுபழக்கம் உடையவர் என்றும் கிசுகிசுக்களில் சிக்காமலும் நாடக கலைஞராக ஆரம்பித்தது முதல் ஆபாச இரட்டை வசனத்தை எங்கும் பேசியதில்லை எனவும் கூறியுள்ளார். பதினாறு வயதினிலே படத்திற்கு முன்பு துணை நடிகராக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News