×

வெற்றிமாறன் திரைப்படத்தில் கவுதம் மேனன் - பரபர அப்டேட்

 
வெற்றிமாறன் திரைப்படத்தில் கவுதம் மேனன் - பரபர அப்டேட்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'விடுதலை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது இப்படத்தில் சூரி காவல் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி கைதியாகவும் நடித்து வருவது தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை திரைப்படம் காவல் அதிகாரி, கைதி என சிறைச்சாலை தொடர்பான கதை என்பதால் கௌதம் வாசுதேவ் மேனன் உயர் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News