×

மகா நடிப்புடா சாமி...  உண்மையான விவசாயி கூட இப்படி சேறு வாரி பூசியிருக்கமாட்டாங்க...!

பாலிவுட் திரையுலகின் மிகப்பெரிய ஜாம்பவானாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகர் சல்மான் கான் பேரும் , புகழும் பெறுவதற்கு சமமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கண்ணா பின்னமாக்கப்படுவார். இருந்தும் அதைப்பற்றியெல்லாம் பெரிதாக கவலை படாமல் தொடர்ந்து தன் வேளைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

 

தற்ப்போது 54 வயதாகும் சல்மான் கான் திருமணமே செய்துகொள்ளாமல் சூப்பர் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். இவரது முன்னாள் காதலிகள் லிஸ்ட் சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, ஃபரியா ஆலம், ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், யூலியா வான்டூர் என பெரிய லிஸ்ட் போய்க்கொண்டே இருக்கும். ஆனாலும் தலைவர் யாரையும் திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் நேரத்தில் தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்து நேரத்தை செலவிட்டு வரும் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராமில் உடல் முழுக்க சேறு பூசிய புகைப்படமொன்றை வெளியிட்டு விவசாயிகளுக்கு சல்யூட் அடித்துள்ளார். இதனை கண்ட இணையவாசிகள்... யப்பா இது மகா நடிப்புடா சாமி... பச்சையா தெரியுது சேறு வாசி உடம்பில் அப்பி பூசி இருக்கிறேன்னு...  படத்துல தான் நடிக்குற  நிஜ வாழ்க்கையில கூடவா இப்படி பொய்யா இருப்ப...? நாங்க கூட விவசாயம் செய்திருக்கிறோம். ஆனால், இவ்வளவு சேறு உடம்பில் பட்டதில்லப்பா என கிண்டலடித்து கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

View this post on Instagram

Respect to all the farmers . .

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

From around the web

Trending Videos

Tamilnadu News