Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

5 மணிநேரத்தில் அபார சாதனை…  சுஷாந்தின் “Dil Bechara” டைட்டில் ட்ராக் ரிலீஸ்!

தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் ஹீரோவாக  நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஜூன் 14ம் தேதி ஞாயிற்று கிழமை தற்கொலை செய்து கொண்டார். நாடகம், சின்னத்திரை , மேடை நடனம் என அடித்தளத்தில் இருந்து முயற்சித்து சினிமாவில் நுழைந்த சுஷாந்தின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளமுடியாமல் பாலிவுட்டின் நட்சத்திர குடும்பங்கள் ஒன்று கூடி அவரை ஒதுக்கியுள்ளனர்.

239ce752f8f9ebd765b6f8764ef39fcc

இந்நிலையில் சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து ரிலீஸ்க்கு  தயாராக உள்ள “தில் பேச்சாரா” படம் வருகிற ஜூலை 24ம் தேதி  டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் ட்ராக்  பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடல் வெளியான வெறும் 5 மணி நேரத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top