×

நோ சொன்ன மாப்பிள்ளை... களற்றிவிட்ட காதலன்... வருத்தத்தில் மது பாட்டிலுடன் த்ரிஷா!

தமிழ் சினிமாவில் பல வருடமாக தனக்கென தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிதை த்ரிஷா. தொடர்ந்து நடிகையாக கதாநாயகியாக பல திரைப்பபடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். 
 

அப்படிபட்ட நடிகைக்கு என்னவோ திருமண வாழ்க்கை மட்டும் சிறப்பான முறையில் இன்னும் கைக்கொடுக்கவில்லை. நிச்சயதார்த்தம் முடித்த தொழிலதிபர் திருமணம் வேண்டாம் என நிறுத்திவிட, பழைய காதலனுடன் சுற்றி கொண்டிருந்தார்.

அவரும் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார் த்ரிஷா. தற்போது என்ன ஹாட் டாப்பிக் என்றால் இவர் ராணாவுடன் மது குடிப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி த்ரிஷாவை இன்னும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News