Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நீளமான முடி வளர்த்து…. அஜீத்தா இது? – வெளியான அரிய புகைப்படம்

இவ்வளவு முடியா?…நம்ம அஜீத்தா இது? – வெளியான அரிய புகைப்படம்

27a916328f61aa30a8ecd9e43ab7e9fa

நடிகர் அஜித் ஷாலினியுடன் இருக்கும் ஒரு அரிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், அஜித் மிகவும் நீளமாக முடியை வளர்த்துள்ளார்.

பாலா இயக்கத்தில் உருவான ‘நான் கடவுள்’ திரைப்படத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. அதற்காக உடலை இளைத்து, முடியையும் வளர்த்தார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து அஜித் விலகினார்.  அவருக்கு பதிலாக ஆர்யா நடித்திருந்தார்.

எனவே, இப்படத்திற்காக அஜித் முடி வளர்த்த போது இப்புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top