×

குணா படத்திற்கு ஆரம்பத்தில் இப்படி ஒரு பெயர் தான் வைக்கப்பட்டது!

சினிமாவில் காதல் காட்சிகள், 4 பாடல்களுக்கு நடனம் இப்படியே ஹிட் படங்கள் கொடுத்தால் போதும் என இருக்கும் நடிகர்கள் சிலர் உள்ளார்கள்.

 
MV5BOGY4MDIwYjctYTI3Yi00YWQ0LWFhYjItMzgyZDZjMmM4ZWJlXkEyXkFqcGdeQXVyODEzOTQwNTY@._V1_

சினிமாவில் காதல் காட்சிகள், 4 பாடல்களுக்கு நடனம் இப்படியே ஹிட் படங்கள் கொடுத்தால் போதும் என இருக்கும் நடிகர்கள் சிலர் உள்ளார்கள்.

அவர்கள் மத்தியில் அப்படி பல படங்கள் நடித்தாலும் ஹிட் கொடுக்கும் வாய்ப்பு இருந்தும் வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன்.

இது அவரை புரிந்த ரசிகர்கள் அனைவருக்குமே தெரியும். அப்படி அவர் வித்தியாசமான கதையில் நடித்த ஒரு படம் தான் குணா.

சந்தான பாரதி இயக்க கமல்ஹாசன், ரோஷினி என்கிற நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். படத்தில் ஒரு குகை முக்கியமாக பேசப்பட்ட இறுதியில் அந்த குகைக்கு குணா குகை என்றே பெயர் வைக்கப்பட்டிருந்தது.

இப்போது நாம் குணா படம் என்று கூறுகிறோம், ஆனால் முதலில் படத்திற்கு மதிகெட்டான் சோலை என்று தான் பெயர் வைத்துள்ளனர். ஆனால் பெயர் கொஞ்சம் நெகட்டீவாக இருக்கிறது என்று குணா என மாற்றியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News