×

விஷ்ணு விஷாலுக்கு இச் கொடுக்கும் காதலி - வைரல் புகைப்படம்
 

 

நடிகர் விஷ்ணு விஷால் சில வருடங்களுக்கு முன்பு தனது காதலி ரஜினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து, அதன்பின் விவாகரத்தும் பெற்றுவிட்டனர். 

அதன்பின் பேட்மிண்டன் வீராங்கனை கட்டா ஜ்வாலா என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவரே பலமுறை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வந்தார்.

இந்நிலையில், கட்டா ஜ்வாலை விஷ்ணு விஷாலின் கன்னத்தில் ஆக்ரோஷாமாக முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘மகிழ்ச்சியின் முழுமையான மதிப்பை பெற அதை ஒருவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News