விஜய்யின் ஜன நாயகன் Deleted Scenes எப்போது ரிலீஸ்?-ன்னு சொன்ன ஹெச்.வினோத்!

 
Jana Nayagan

பல போராட்டங்களுக்கு பிறகு விஜய் நடித்துள்ள ஜன நாயகன் கடந்த வாரம் வெளியானது. உலகமெங்கும் தளபதியின் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படம் கடந்த நான்கே நாட்களில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. இது விஜய்யின் சினிமா கரியரில் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இது தான் கடைசி முறை என்று அனைத்து ரசிகர்களும் தளபதியை தியேட்டருக்கு சென்று பார்த்து அழுதபடி வெளியே வருகிறார்கள். 

தற்போது, இயக்குநர் வினோத் கொடுத்துள்ள ஒரு பேட்டியில், இந்த படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் மொத்தம் 6 இருப்பதாகவும், அடுத்த வாரத்தில் இருந்து ஒவ்வொன்றாக இதன் தயாரிப்பு நிறுவனமான 'KVN புரொடக்ஷன்ஸ்' வெளியிடும் என்றும் அறிவித்துள்ளார்.

From Around the web