×

முகநூலில் பழக்கம்.. வீடியோ காலில் உல்லாசம்.. பின்பு நேர்ந்த விபரீதம்..

கொரோனா பரவல் ஊரடங்கால் வீட்டிலிருந்து பணிபுரியும் வாலிபர்கள் சிலர் இணையங்களில் தவறான நடத்தைகளுக்கு உள்ளாகி வருகின்றனர்.
 

சென்னைய தி.நகர் பகுதியில் வசிக்கும் வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஊரடங்கு நாட்களில் முகநூலில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அதன் பின் இருவரும் நெருங்கி பழகினர். ஒரு கட்டத்தில் வீடியோ கால் மூலம் இருவரும் நிர்வாணமாக வீடியோ செக்ஸ் செய்துள்ளனர்.

அதேநேரம், வாலிபருக்கு தெரியாமல் அந்த பெண் அதை தனது செல்போனில் ரெக்கார்டிங் செய்து அவர பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்கவில்லை எனில் அதை சமூகவலைத்தளங்களில் வெளியிடுவேன் எனவும் கூறியுள்ளார். இப்படியே ரூ.80 ஆயிரம் வரை கறந்துள்ளார். 

அதன்பின்னரும் அடங்காமல் அப்பெண் அவரை பணம் கேட்டு நச்சரிக்க, தற்போது அந்த வாலிபர் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எனவே, சைபர் கிரைம் போலீசார் அப்பெண்ணை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News