×

அநியாயாத்துக்கு ஒல்லி குச்சி உடம்பாக மாறிய குட்டி குஷ்பு... என்னடா ஹன்சிகாவிற்கு வந்த சோதனை!

தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தில் ஹன்சிகா மோத்வானி, தனது முதல் படம் மூலம் நம் மனதில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டார். திரையுலகின் முன்னணி ஹீரோக்களுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.
 

தமிழில் கடைசியாக சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா நடித்த '100' படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு, அவர் ஹீரோயின் மையமான 'மஹா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் தற்போது டயட் மற்றும் உடற் பயிற்சிகள் மூலம் உடல் எடையை வெகுவாக குறைத்திருக்கிறார். பார்ப்பதற்கு ஆளே மாறி போயிருக்கும் அவர் நம்ம ஹன்சிகாவா என்று மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு மாறி போயிருக்கிறார். அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. எனினும் அந்த பழைய கொழுகொழு ஹன்சிகாவை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

View this post on Instagram

Don't be salty, you aren't the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on

From around the web

Trending Videos

Tamilnadu News