×

ஒல்லி உடம்பில் கவர்ச்சியை கொஞ்சமா கிள்ளி கொடுக்கும் ஹன்சிகா !

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

 

கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க.. பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரே ஒரு டாப் மட்டும் போட்டுகொண்டு கால்களை கவர்ச்சியாக காண்பித்து போஸ் கொடுத்த அழகிய போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News