×

பூக்களின் இதழ்கள் போன்ற அழகான உடையில் ஹன்சிகா - கொஞ்சிய குஷ்பு!

மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.

 

கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டுவந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க..

சமீப நாட்களாக ஹன்சிகா வித விதமான போட்டோ ஷூட் நடத்தி அழகிய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது மலர்களின் இதழ் போன்று அழகிய உடையணிந்து செம கியூட் போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகை குஷ்பு கார்ஜியஸ் என கமெண்ட் செய்து புகழ்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News