போதும்...போதும் இதுக்கு மேல தாங்காது - மாடர்னில் திணறவைக்கும் ஹன்சிகா!
நடிகை ஹன்சிகா:
மும்பை மகாராஷ்டிரா பகுதி சேர்ந்தவர் ஆன நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட்டான ஹீரோயின்.

வேலாயுதம் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம், பிரியாணி, தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார் .

திணறவைக்கும் மாடர்ன்:
இதனை அடுத்து தன்னுடைய நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து கொண்டு பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பிறகு நடிகை ஹன்சிகா மீண்டும் தனது பழைய பாணியில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருக்கிறார் .

தற்போது சமூக வலைதளங்களில் மாடர்ன் உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களைவெகுவாக கவர்ந்துள்ளது.
