Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பம்பரம் போல் சுழன்று மடிப்பு இடுப்பை மஜாவா காட்டிய ஹன்சிகா!

தம்பி கல்யாணத்தில் தேவதையாக ஜொலிக்கும் நடிகை ஹன்சிகா!

39ac1ded7b9b9cd01cbe2cf67b23e470

தமிழ் சினிமா ரசிகர்களால் குட்டி குஷ்பு என செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. மும்பையை சேர்ந்த இவர் இளம் வயதிலேயே ஒரு சில பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 

இருந்தும் அங்கு பிரபலமாகும் அளவுக்கு பெரிய படங்கள் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து கோலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய ஹன்சிகா எங்கேயும் காதல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

தொடர்ந்து தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , இந்தி என பல மொழி படங்களில் நடித்து வந்த அவர் நடிகர் சிம்புவை காதிலித்து பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார். 

உடல் எடை குறைத்து ஒல்லியான ஹன்சிகா தற்போது தம்பி கல்யாணத்திற்கு அழகிய பிங்க் கௌன் அணிந்து குஷியாக ஆட்டம் போட்ட சில போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top