×

உடம்பு குறைஞ்சாலும் அழகு குறையல!... ஹாட் போஸில் ஜொள்ளு விட வைத்த ஹன்சிகா...

 
hansika

ரசிகர்களால் ‘சின்ன குஷ்பூ’ என அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொளுக் மொளுக் உடலில் ரசிகர்களை கவர்ந்தவர். விஜய், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி என தமிழில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக வாய்ப்புகள் குறைந்துவிட்டது. தற்போதைக்கு சிம்புவுடன் அவர் நடித்த ‘மகா’ திரைப்படம் மட்டுமே கையில் இருக்கிறது.

hansika

மேலும், அவரிடம் ரசிகர்களுக்கு பிடித்ததே அவரின் கொளுக் மொளுக் உடல்தான். ஆனால், இளைக்கிறேன் என்கிற பெயரில் உடலை ஒல்லிக்குச்சியாக மாற்றி அதிர்ச்சி கொடுத்தார்.

hansika

சமீபகாலமாக தொடர்ந்து தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கூட தனது ஒல்லியான உடலில் பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

hansika

இந்நிலையில், செம கிளாமரான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து உடல் மெலிந்தாலும் தனது அழகு குறையவில்லை என காட்டியுள்ளார்.

hansika

From around the web

Trending Videos

Tamilnadu News