">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஸ்லிம் ஆனாலும் செமயா தான் இருக்கீங்க… ஒரு வழியா ஹன்சிகாவை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள்!
பூக்களின் தேவதையாய் போஸ் கொடுத்த ஹன்சிகா!
�
குட்டி குஷ்பு என கோலிவுட் ரசிகர்களால் புகழப்பட்ட நடிகை ஹன்சிகா மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
கவர்ச்சிக்கு நோ சொல்லி கேட் போட்டு வந்த ஹான்சிகாவிற்கு என்ன ஆச்சுன்னே தெரியல.. இப்போ டோட்டலா மாறிட்டாங்க.. பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட ஹாட் போட்டோக்களை அள்ளி வீசி வருகிறார். இந்நிலையில் தற்போது ட்ரடிஷனல் உடையில் கிராண்ட் போஸ் கொடுத்த போட்டோ ஒன்றை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.