">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
லைட்டா தெரியுது…. பாவாடை இறக்கி நைசா காட்டிய ஹன்சிகா!
ஹோம்லி உடையில் கிளாமர் காட்டிய நடிகை ஹன்சிகா!
�
மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜய்யுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அவ்வப்போது வித விதமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் அழகிய உடையில் லைட்டா இடுப்பு காட்டி போஸ் கொடுத்துள்ளார். ஹான்சிகா உடல் எடை குறைத்த ஆரம்பத்தில் எல்லோரும் உனக்கு எதுக்குமா இந்த வேலை? என கேள்வி கேட்டனர். ஆனால் இப்போது ஸ்லிம் ஃபிட் உடலில் எந்த உடை அணிந்தாலும் அழகா இருக்கு என வர்ணித்து கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.